தமிழக மீனவர்கள் 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
தமிழக மீனவர்கள் 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 29-ம் தேதி கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தினால் விடுதலை என அந்நாட்டின் புத்தளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அபராதத் தொகையை கட்டாத பட்சத்தில் 3 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Update: 2025-08-19 10:07 GMT