மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.01 லட்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.01 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1.01 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 50,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 118.37 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 90.895 டி.எம்.சி. ஆக உள்ளது.
Update: 2025-08-19 11:23 GMT