ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்த மசோதா, நாளை (ஆக.20) மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Update: 2025-08-19 11:31 GMT