சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை ராஜா அண்னாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2025-08-19 11:34 GMT

Linked news