கடலூரில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
கடலூரில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பப் பிரச்சினையால் மனைவி பிரிந்து சென்றதால் ராஜா (40) என்பவர் தனது 12 வயது மகன் மற்றும் 7 வயது மகள் இருவரையும் தூக்கிட்டு கொலை செய்து, தானும் தற்கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-08-19 11:37 GMT