சென்னையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
சென்னையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
சென்னை குமரன் நகரில் பிட் புல் ரக நாய் கடித்து படுகாயமடைந்து கருணாகரன் (55) என்பவர் உயிரிழந்துள்ளார். நாயின் உரிமையாளரான பூங்கொடியும் நாய்க்கடியால் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Update: 2025-08-19 13:18 GMT