ஐசிசி மகளிர் உலக கோப்பை: இந்திய அணி அறிவிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
ஐசிசி மகளிர் உலக கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
ஐசிசி மகளிர் உலக கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா, ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், யாஸ்திகா இடம் பெற்றுள்ளனர்
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ராக்கர், தொடக்க வீராங்கனை சபாலி வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அக்டோபர் 5-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. செப். 30ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையுடன் மோதுகிறது.
Update: 2025-08-19 13:41 GMT