தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள்

மதுரை தவெக மாநாட்டு திடலில் அண்ணா, எம்ஜிஆரின் படங்களுடன் கூடிய விஜயின் கட் அவுட் நிறுவப்பட்டுள்ளது. “ வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் அண்ணா, எம்.ஜி.ஆரின் படங்களுடன் கூடிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-19 14:25 GMT

Linked news