ராசிபலன் (19-09-2025): நீண்டகால எண்ணங்கள் இன்று... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

ராசிபலன் (19-09-2025): நீண்டகால எண்ணங்கள் இன்று நிறைவேறும் ராசிகாரர்கள் யார்..?

சிம்மம்

பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். சென்ற நாட்களில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்டும் வகையில் வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெறும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் தங்கள் கூட்டாளியிடம் மிகச் சரியாக நடந்து கொண்டு அவர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழ்வீர்கள். அழகுப் பொருள்கள் வியாபாரம் சூடு பிடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

Update: 2025-09-19 03:55 GMT

Linked news