ஆசிய கோப்பை: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
ஆசிய கோப்பை: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா..? ஓமன் அணியுடன் இன்று மோதல்
அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி அணியான ஓமனுடன் ( 'ஏ' பிரிவு) மோதுகிறது.
Update: 2025-09-19 04:23 GMT