நடிகர் விஜய் வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்சென்னையை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

நடிகர் விஜய் வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்


சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Update: 2025-09-19 04:29 GMT

Linked news