ஐபோன் 17 இந்தியாவில் இன்று விற்பனை: அதிகாலை முதலே... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த புதிய ஐபோன் 17 தொடர் செல்போன் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி ஐபோன் 17, ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
Update: 2025-09-19 04:52 GMT