தென் ஆப்பிரிக்கா, ஆஸி. இல்லை.. உலகிலேயே சிறந்த அணி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
தென் ஆப்பிரிக்கா, ஆஸி. இல்லை.. உலகிலேயே சிறந்த அணி அவர்கள்தான் - ஆப்கானிஸ்தான் வீரர் புகழாரம்
இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் குல்பாடின் நைப் ஆசியாவிலும் உலகிலும் சிறந்த அணி இந்தியாதான் என்று புகழாரம் சூட்டினார்.
Update: 2025-09-19 04:56 GMT