நாளை பேரனின் காதணி விழா: ரோபோ சங்கரின் நிறைவேறாத... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

நாளை பேரனின் காதணி விழா: ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை


தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கும். பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


Update: 2025-09-19 07:25 GMT

Linked news