விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் நாளை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் நாளை மின்தடை


விஜய் பேசுவதற்கு 26 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், விஜய் பேசும் பகுதியில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


Update: 2025-09-19 08:02 GMT

Linked news