வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Update: 2025-09-19 08:10 GMT