இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மறைவு...... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மறைவு... சோகத்தில் முடிந்த வெற்றி


இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை உயிரிழந்த செய்தியானது அந்த அணி வீரர்களை மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துனித் வெல்லாலகேவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது வெல்லாலகே தாயகம் திரும்பியுள்ளார். இதனால் அவர் மீண்டும் ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


Update: 2025-09-19 08:20 GMT

Linked news