சென்னையில் நாளை மின் தடை ஏற்படும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்


கிண்டி:

லேபர் காலனி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ். மினி, பாலாஜி நகர், நாகிரெட்டித்தோட்டம், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர் பிரதான சாலை, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் 1வது பிரதான சாலை, அருளையம்பேட்டை, தெற்கு மற்றும் வடக்கு கட்டம். முத்துராமன் தெரு.கணபதி காலனி, டின்னி செக்டார், லேசர் தெரு.

Update: 2025-09-19 08:23 GMT

Linked news