ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025

ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கும், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்புமணி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இமெயில் மூலம் வந்த மிரட்டலையடுத்து தைலாபுரம் இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது. 

Update: 2025-10-19 06:02 GMT

Linked news