ரெயில் சேவை குறித்து தவறான வீடியோக்களை பகிர்ந்தால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
ரெயில் சேவை குறித்து தவறான வீடியோக்களை பகிர்ந்தால் நடவடிக்கை - இந்திய ரெயில்வே எச்சரிக்கை
உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் வீடியோக்களை பகிரக்கூடாது என இந்திய ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Update: 2025-10-19 06:21 GMT