இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் கிரிக்கெட்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் கிரிக்கெட்: மீண்டும் தொடங்கியது: போட்டி 35 ஓவர்களாக குறைப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருபோட்டியில் இந்திய அணி 11.5 ஓவர்களில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா 8 ரன்களும், சுப்மன் கில் 10 ரன்களும், விராட் கோலி (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மழை நிறுத்தப்பட்ட ஆட்ட,ம் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இதனிடையே போட்டி 35 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-10-19 06:56 GMT