தீபாவளி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள்தீபாவளி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025

தீபாவளி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள்


தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைக்க வேண்டும்.


Update: 2025-10-19 07:15 GMT

Linked news