அக்.23ம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
அக்.23ம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
வரும் அக்டோபர் 23ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்.21, 22, 24ம் தேதிகளில் சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-19 08:08 GMT