ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: உயிர்தப்பிய 109... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: உயிர்தப்பிய 109 பயணிகள்
சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரியான நேரத்தில் கண்டுபிடித்த விமானியால் 109 பயணிகள் உயிர்தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-19 08:23 GMT