முதல் நாளை விட 2-வது நாளில் அதிகம் வசூலித்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
முதல் நாளை விட 2-வது நாளில் அதிகம் வசூலித்த ’டியூட்’...எவ்வளவு தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Update: 2025-10-19 08:34 GMT