வயதான நபரால் பாலியல் துன்புறுத்தல்...நினைவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
வயதான நபரால் பாலியல் துன்புறுத்தல்...நினைவு கூர்ந்த பிரபல நடிகை
சமீபத்தில், ஒரு கதாநாயகி தனக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்தார். தனது தந்தையை விட வயது அதிகமான ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளைப் பற்றி மோசமாகப் பேசியதாகக் கூறி அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
Update: 2025-10-19 10:27 GMT