’சூர்யா47’: முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
’சூர்யா47’: முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திர ஜோடி?
தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் 47வது படம் குறித்த அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தற்காலிகமாக சூர்யா 47 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கவுள்ளதாக தெரிகிறது.
Update: 2025-10-19 11:25 GMT