வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-10-2025
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. தேனி, நீலகிரியில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-10-19 14:07 GMT