முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 


தேர்தல் கூட்டணி, பரப்புரை வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2026-01-20 03:53 GMT

Linked news