தமிழக சட்டசபை கூடியது: 4-வது ஆண்டாக உரையை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
தமிழக சட்டசபை கூடியது: 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Update: 2026-01-20 04:30 GMT