தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை.. அதிமுக அமளி, வெளிநடப்பு
எதிர்க்கட்சியான அதிமுகவும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்தில் கவர்னர் வெளியேறியது மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு போன்றவற்றால் சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
Update: 2026-01-20 05:00 GMT