ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டேனில் மெத்வதேவ் 7-5, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Update: 2026-01-20 07:11 GMT