குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை மேற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எனினும், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையில்லை.
Update: 2025-05-20 04:10 GMT