தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.69,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,710 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Update: 2025-05-20 05:49 GMT