திருப்பூர் சாலை விபத்தில் 3 பேர் பலி திருப்பூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025

திருப்பூர் சாலை விபத்தில் 3 பேர் பலி

திருப்பூர் காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதியதில், 15 வயது சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள். 10 வயது சிறுமி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2025-05-20 05:56 GMT

Linked news