செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரத்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற திரவுபதி அம்மன் தேரோட்ட திருவிழாவில், தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்து உள்ளார். படுகாயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2025-05-20 06:20 GMT

Linked news