சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில் கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் மண்ணில் புதைந்தனர். இதில் அவர்கள் மூச்சு திணறி பலியாகி உள்ளனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது. அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
Update: 2025-05-20 07:42 GMT