வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை - அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர்
ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் பரிசீலனை செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Update: 2025-05-20 10:34 GMT