ரவிமோகனுடனான பிரிவுக்கு 3வது நபரே காரணம்- ஆர்த்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
ரவிமோகனுடனான பிரிவுக்கு 3வது நபரே காரணம்- ஆர்த்தி பரபரப்பு அறிக்கை
நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி தம்பதியரின் பிரிவும். பாடகி கெனிஷாவை 'என்னுடைய வாழ்வில் ஒளியாக வந்தவர்' என்று ரவிமோகன் சொன்னதும் பரபரப்பு விஷயமாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் ஆர்த்தி பரபரப்பு அறிக்கையை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Update: 2025-05-20 10:35 GMT