சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025

சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் தாமதம்

சென்னை விமான நிலையம் பகுதியில் பெய்து வரும் மழை, காற்று காரணமாக 10 விமானங்கள் உரிய நேரத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன; பின்னர் வானிலை சரியானதும் தரை இறங்கின.


Update: 2025-05-20 12:34 GMT

Linked news