ராசிபலன் (20-09-2025): இல்லற வாழ்வில் இறங்க இதுவே... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
ராசிபலன் (20-09-2025): இல்லற வாழ்வில் இறங்க இதுவே நல்ல தருணம் - எந்த ராசிக்கு தெரியுமா..?
கடகம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். அதனை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவுகளும் வீண் விரயங்களும் உண்டாகும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - கருநீலம்
Update: 2025-09-20 03:35 GMT