பரபரக்கும் அரசியல் களம்: நாகை பிரசாரத்திற்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
பரபரக்கும் அரசியல் களம்: நாகை பிரசாரத்திற்கு புறப்பட்டார் விஜய்
நாகை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து காரைக்கால் வழியாக வரும் விஜய்க்கு மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாகூர், நாகை கலெக்டர் அலுவலகம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் வழியாக கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கிருந்து புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு சென்று விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.
Update: 2025-09-20 03:36 GMT