"ஆடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

"ஆடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை தீர்மானிக்காதீர்கள்"- வேதிகா ஆவேசம்


'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'பரதேசி'. 'காவிய தலைவன்'. 'காஞ்சனா-3'. 'பேட்டாராப்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா. வெண்ணை கட்டி தேகம் கொண்ட வேதிகா. அவ்வப்போது தனது கலக்கல் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில் அணியும் உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தைத் தீர்மானிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2025-09-20 03:40 GMT

Linked news