ஓமனுக்கு எதிரான ஆட்டம்: டாஸின்போது ரோகித் சர்மாவை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
ஓமனுக்கு எதிரான ஆட்டம்: டாஸின்போது ரோகித் சர்மாவை ஜாலியாக கலாய்த்த சூர்யகுமார் யாதவ்
இந்த ஆட்டத்தில் டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனை மறந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெளிவாக சொல்ல முடியாமல் தடுமாறினார். அப்போது “கடவுளே நான் ரோகித் சர்மா போல் மாறிக் கொண்டிருக்கிறேனே" என்று ஜாலியாக கூறினார்.
Update: 2025-09-20 04:51 GMT