8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. பேட்டிங் செய்ய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. பேட்டிங் செய்ய களமிறங்காத கேப்டன் சூர்யகுமார் யாதவ்.. காரணம் என்ன..?


17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.


Update: 2025-09-20 04:53 GMT

Linked news