அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 15 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-20 05:10 GMT