மீண்டும் ரிலீசாகும் "அவதார் : தி வே ஆப் வாட்டர்"... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
மீண்டும் ரிலீசாகும் "அவதார் : தி வே ஆப் வாட்டர்" திரைப்படம்
20யத் சென்ச்சுரி ஸ்டுடியோஸ், அக்டோபர் 2ம் தேதி 'அவதார் தி வே ஆப் வாட்டர்' படத்தை மறு வெளியீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அவதார் படம் வெளிவருதற்கு முன்பு அதன் முந்தைய படத்தை மறு வெளியீடு செய்வது ஜேம்ஸ் கேமரூனின் வழக்கம். புதிய பாகத்தை புரிந்து கொள்ள முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் பார்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
Update: 2025-09-20 06:06 GMT