தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்து முடித்த உடனேயே... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்து முடித்த உடனேயே வெல்லாலகே செய்த செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி


போட்டி நடந்து கொண்டிருந்தபோது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே (வயது 54) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் குறித்து ஆட்டம் முடிந்ததும், பயிற்சியாளர் ஜெயசூர்யா, துனித் வெல்லாலகேவிடம் தெரிவித்தார். இதனால் அவர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.


Update: 2025-09-20 06:09 GMT

Linked news