நாகையில் தவெக தலைவர் விஜய்.. வழி நெடுக தொண்டர்கள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
நாகையில் தவெக தலைவர் விஜய்.. வழி நெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
நாகை பிரசாரத்திற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து நாகை மற்றும் திருவாரூரில் சாலை மார்கமாக சென்று பிரசாரம் செய்வதற்காக தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டார். வாஞ்சி ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
Update: 2025-09-20 06:35 GMT