நாகை, திருவாரூருக்கு விஜய் பயணம்: தி.மு.க. ஒட்டிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025
நாகை, திருவாரூருக்கு விஜய் பயணம்: தி.மு.க. ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
நாகை, திருவாரூரில் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், அந்த இரு மாவட்டங்களிலும் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
Update: 2025-09-20 06:49 GMT